இந்தியா, சீனாவுடன் உறவு: அமெரிக்காவிற்கு யோசனை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
சீனாவுக்கு ஆதரவாக இல்லாமல் இந்தியாவுடனும் சிறப்பான உறவைப் பராமரிப்பது தான் அமெரிக்காவுக்குநல்லது என அமெரிக்க வெளிவிவகார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய அனைவரும், இந்தியா உலக அரங்கில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகமாறிவருவதை அங்கீகரித்தனர். மேலும் ராஜதந்திர அடிப்படையில் இந்தியாவுடன் அமெரிக்கா கூட்டுறவைகடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தற்போது அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே மிக நல்ல உறவு இல்லை. இந்த உறவை வலுப்படுத்தஇரு நாடுகளுமே முழு அக்கறை காட்டவில்லை என்றனர்.
மேலும் பாகிஸ்தான் காஷ்மீரில் தூண்டிவிட்டு வரும் தனது எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று அந்நாட்டு அதிபர் முஷாரப்பிடம் வலியுறுத்த வேண்டும் என்று கருத்தரங்கில் பேசியஅனைவரும் வலியுறுத்தினர்
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications