மேலும் 5 போலீசார் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
பண்ருட்டி விஷச் சாராயச் சம்பவத்தில் மேலும் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
53 பேரைப் பலி வாங்கிய பண்ருட்டி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 3 போலீஸ் அதிகாரிகள்இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 38 போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் ஐந்து போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்களில் நான்கு பேர் புதுப்பேட்டை போலீசார்கள். மற்றொருவர் மது விலக்குப் போலீஸ்காரார் ஆவார்.












Click it and Unblock the Notifications