சென்னையில் அரசு ஊழியர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தங்களுக்கு அளிக்கப்பட்ட பல சலுகைகளை ரத்து செய்த தமிழக அரசைக் கண்டித்து இன்று (திங்கள்கிழமை) அரசுஊழியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். அலுவலகம் முன்பாக தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில்ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நிதி நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளை ரத்து செய்துள்ளது.அதோடு நில்லாமல், ரூ.5,000 கோடிக்கான வரிச் சுமைகளையும் ஏழை மக்கள் மீது அரசு சுமத்தியுள்ளது.
இவற்றுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள் இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள்.
மேலும், இதுவரை தனித் தனியாகப் போராட்டம் நடத்தி வந்த பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் இனி இணைந்துபோராடவும் முடிவெடுத்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதரன் கூறினார்.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications