ஆப்கானிஸ்தானில் 8,000 பாகிஸ்தானியர்கள் பலி?
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தற்போது நடந்து வரும் அமெரிக்க தாக்குதலில் சுமார் 8,000 பாகிஸ்தானியர்கள்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எல்லைப் பகுதிகளில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான்ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து, தலிபான்களுக்கு ஆதரவாகப் போராடி வருகின்றனர்.
தங்களுடைய மகன்களையும் தந்தைகளையும் உடனடியாக மீட்டுக் கொடுக்குமாறு இக்குடும்பங்களைச்சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் அமெரிக்க தாக்குதல்களுக்குப் பயந்து திரும்பி ஓடி வரும்பாகிஸ்தான் வீரர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications