ராமர் கோவில் விவகாரம்: பா.ஜ.கவுக்கு திமுக எதிர்ப்பு
சென்னை:
உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் வருவதால் ராமர் கோவில் பிரச்சனையை பெரிதாக்கி ஆதாயம் தேட பா.ஜ.க. முயலக்கூடாது என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
பா.ஜ.க.-திமுக இடைய உறவு வேகமாக சீர்குலைந்து வரும் நிலையில் கருணாநிதியின் இந்தக் கருத்து மிகுந்தமுக்கியத்துவம் பெறுகிறது.
வரும் உத்தரப் பிரதேச தேர்தலுக்காக பா.ஜ.க. வெளியிடவுள்ள தேர்தல் அறிக்கையில் அயோத்தியில் ராமர்கோவில் விரைவில் கட்டப்படும் என உறுதியளிக்கப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து பா.ஜ.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் திமுக தலைவர் கருணாநிதியிடம் நிருபர்கள் இன்றுகேட்டனர். இதற்கு பதிலளித்த கருணாநிதி,
ராமர் கோவில் விவகாரம் இப்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதனால், இந்தப் பிரச்சனையை தேர்தல்ஆயுதமாக பா.ஜ.க. பயன்படுத்தக் கூடாது. இது குறித்து உத்தரப் பிரதேச பா.ஜ.க. முதல்வர் ராஜ்நாத் சிங் கூறி வரும்கருத்துக்களுக்கும் அத்வானி, பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் கருத்துக்களுக்கும் வித்தியாசம் உள்ளது என்றார்கருணாநிதி.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications