அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் அப்துல் லத்தீப்
சென்னை:
அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக இந்திய தேசிய லீக் கட்சி அறிவித்துள்ளது. பொடோ சட்டத்தை அதிமுகஆதரிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கட்சித் தலைவர் அப்துல் லத்தீப் கூறியுள்ளார்.
சென்னையில் ஒருங்கிணைந்த முஸ்லீம்கள் என்ற அமைப்பு ஒன்றின் சார்பில் இப்தார் விருந்து வழங்கப்பட்டது.இதில் இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் அப்துல் லத்தீப் கலந்து கொண்டார்.
அதில் கலந்துகொண்டு பேசுகையில், பொடோ சட்டத்தை அதிமுக ஆதரித்துள்ளது. சிறுபான்மை மக்களுக்குபெரிய அடியாக அமைந்துள்ள இந்த சட்டத்தை ஆதரிக்கும் அதிமுக கூட்டணியில் நீடிப்பதை நாங்கள்விரும்பவில்லை.
தமிழகத்தில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் ஒன்றுபட்ட முஸ்லீம்கள் என்ற இந்த அமைப்பில் கட்சி சார்பின்றிஇணைய வேண்டும். அப்போதுதான் முஸ்லீம் மக்களின் பிரச்சினைகள், குறைகளை ஒரே குரலில் வைத்து போராடமுடியும் என்றார்.
அப்துல் லத்தீப் வாணியம்பாடி தொகுதியில் அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் நின்றுபோட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications