பாண்டிச்சேரியிலும் பஸ் கட்டணம் உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் எது நடந்தாலும் அது பாண்டிச்சேரியிலும் பிரதிபலிக்கும். அதுபோல அங்கும் பஸ் கட்டணம்உயர்த்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 1ம் தேதி முதல் பாண்டிச்சேரியிலும் பஸ் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஆனால் இந்தக் கட்டணஉயர்வு பாண்டிச்சேரியிலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களுக்கு மட்டும் பொருந்தும். நகரப்பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
இதன்படி பாண்டிச்சேரியிலிருந்து சென்னை வருவதற்கு இனிமேல் ரூ.60 கொடுக்க வேண்டும். முன்பு இது ரூ.42ஆக இருந்தது.
அதேபோல் பாண்டிச்சேரியிலிருந்து பெங்களூருக்கு புதிய கட்டணம் ரூ.117 (பழைய கட்டணம் ரூ.81),திருப்பதிக்கு ரூ.85, நாகர்கோவிலுக்கு ரூ.209, குமுளிக்கு ரூ.161, காரைக்காலுக்கு ரூ.46 என கட்டணம்நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications