பந்த்: மத்திய தொழிற்சங்கங்கள், தொடக்கப் பள்ளி சங்கம் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கட்டண மற்றும் விலைவாசி உயர்வுகளை எதிர்த்து வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 7) தமிழகத்தில்எதிர்க்கட்சிகள் நடத்தவுள்ள முழு அடைப்புக்கு மத்திய தொழிற்சங்கங்களும், தொடக்கப் பள்ளி சங்கமும் ஆதரவுதெரிவித்துள்ளன.

சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சிகளின் முழுஅடைப்புக்கு ஆதரவு அளிப்போம் என்று கூறியுள்ளன.

அதேபோல், தமிழக தொடக்கப் பள்ளி சங்கமும் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், இந்த முழுஅடைப்புக்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+