பந்த்துக்கு வாழப்பாடி ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கட்டண-விலைவாசி உயர்வுகளைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வரும் 7ம் தேதி நடத்தவுள்ள முழு அடைப்புக்குதமிழக ராஜீவ் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று அக்கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு அறிவித்துள்ள இந்த கட்டண-விலைவாசி உயர்வுகள் அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாகப்பாதிக்கும்.
தமிழக அரசு திடீரென்று அறிவித்துள்ள இந்த உயர்வுகளைக் கண்டித்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தமாகா உள்ளிட்டஎட்டு எதிர்க்கட்சிகள் வரும் 7ம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த முழு அடைப்புக்கு தமிழக ராஜீவ் காங்கிரஸ் தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பை அளிக்கும். இந்த முழுஅடைப்பில் நாங்களும் பங்கேற்போம் என்று வாழப்பாடி அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications