சுறா மீன்களுக்கான தடை நீக்கம்
டெல்லி:
சிலவகை சுறா மீன்களைப் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர்டி.ஆர். பாலு கூறினார்.
சுறா மீன்கள் உள்பட 52 வகையான கடல் வாழ் உயிரினங்களைப் பிடிப்பதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.
இத்தடையை நீக்க வேண்டும் என்று தமிழக மீனவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இதையடுத்து, சுற்றுச் சூழல் வல்லுனர்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பி ஆய்வு நடத்தினார் பாலு. பின்னர்அவர் மீன்வளத் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இதன் அடிப்படையில் 10 சுறா வகை மீன்கள் மற்றும் 24 சங்கு வகை உள்ளிட்ட மற்ற மீன்கள் ஆகியவற்றைப்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீடிப்பது என்றும் மற்ற 18 வகை மீன்களைப் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டதடையை நீக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இதற்கான அறிவிப்பை அமைச்சர் பாலு வெளியிட்டார்.விரைவில் இதற்கான அரசு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications