சென்னை விமான நிலையத்திலிருந்து திரிசூலம் ரயில் நிலையத்திற்கு சுரங்கப் பாதை
சென்னை:
சென்னை விமான நிலையத்திலிருந்து திரிசூலம் ரயில்நிலையத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைவாகதொடங்கப்படும் என்று மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறினார்.
சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்திலிருந்து, திரிசூலம் ரயில்நிலையத்திற்கு சுரங்கப்பாதை அமைப்பதுகுறித்து, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகு நிருபர்களிடம் அமைச்சர் பாலு கூறியதாவது:
ஐந்து மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ள இந்த சுரங்கப்பாதையை அமைக்கும் பணி குறித்த முழுவடிவமைப்புத் திட்டங்களும் இன்னும் 10 நாட்களுக்குள் தீட்டி முடிக்கப்பட்டு விடும். பிறகு சுரங்கப்பாதைஅமைக்கக் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்படும்.
திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையத்திற்குச் செல்வதற்குள் பொதுமக்கள் போக்குவரத்துநெருக்கடியைச் சந்திக்க நேரிடுகிறது. இதைத் தவிர்ப்பதற்காகவே இந்த சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications