For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை to

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசு குறைத்துள்ள பஸ் கட்டண விகிதப்படி சென்னையிலிருந்து பிற முக்கிய ஊர்களுக்கான புதிய பஸ்கட்டண விவரம் (அடைப்புக் குறிக்குள் சமீபத்தில் உயர்த்தப்பட்ட கட்டணம்):

பெங்களூர் (வழி ஓசூர்)

சாதாரணப் பேருந்து: ரூ.115 (129)

சொகுசுப் பேருந்து: ரூ.137 (150)

வீடியோ கோச் பஸ்: ரூ.151 (165)

பெங்களூர் (வழி சித்தூர்)

சாதாரணப் பேருந்து: ரூ.113 (127)
சொகுசுப் பேருந்து: ரூ.135 (149)
வீடியோ கோச் பஸ்: ரூ.149 (164)

கன்னியாகுமரி

சாதாரணப் பேருந்து: ரூ.226 (256)
சொகுசுப் பேருந்து: ரூ.270 (298)
வீடியோ கோச் பஸ்: ரூ.297 (328)

நாகர்கோவில்

சாதாரணப் பேருந்து: ரூ.221 (249)
சொகுசுப் பேருந்து: ரூ.262 (290)
வீடியோ கோச் பஸ்: ரூ.289 (319)

மார்த்தாண்டம்

சாதாரணப் பேருந்து: ரூ.231 (259)
சொகுசுப் பேருந்து: ரூ.273 (302)
வீடியோ கோச் பஸ்: ரூ.301 (334)

தூத்துக்குடி

சாதாரணப் பேருந்து: ரூ.190 (214)
சொகுசுப் பேருந்து: ரூ.225 (249)
வீடியோ கோச் பஸ்: ரூ.248 (274)

திருச்செந்தூர்

சாதாரணப் பேருந்து: ரூ.203 (228)
சொகுசுப் பேருந்து: ரூ.241 (266)
வீடியோ கோச் பஸ்: ரூ.266 (293)

திருநெல்வேலி

சாதாரணப் பேருந்து: ரூ.195 (220)
சொகுசுப் பேருந்து: ரூ.232 (256)
வீடியோ கோச் பஸ்: ரூ.256 (282)

மதுரை

சாதாரணப் பேருந்து: ரூ.144 (162)
சொகுசுப் பேருந்து: ரூ.172 (189)
வீடியோ கோச் பஸ்: ரூ.190 (208)

தேனி

சாதாரணப் பேருந்து: ரூ.159 (179)
சொகுசுப் பேருந்து: ரூ.189 (208)
வீடியோ கோச் பஸ்: ரூ.218 (229)

கம்பம்

சாதாரணப் பேருந்து: ரூ.171 (192)
சொகுசுப் பேருந்து: ரூ.203 (224)
வீடியோ கோச் பஸ்: ரூ.224 (247)

கோயம்புத்தூர்

சாதாரணப் பேருந்து: ரூ.164 (184)
சொகுசுப் பேருந்து: ரூ.194 (215)
வீடியோ கோச் பஸ்: ரூ.214 (237)

சேலம்

சாதாரணப் பேருந்து: ரூ.110 (123)
சொகுசுப் பேருந்து: ரூ.130 (144)
வீடியோ கோச் பஸ்: ரூ.143 (159)

ஈரோடு

சாதாரணப் பேருந்து: ரூ.131 (147)

சொகுசுப் பேருந்து: ரூ.155 (170)

வீடியோ கோச் பஸ்: ரூ.171 (187)

பாண்டிச்சேரி

சாதாரணப் பேருந்து: ரூ.54 (60)
சொகுசுப் பேருந்து: ரூ.64 (70)

திருச்சி

சாதாரணப் பேருந்து: ரூ.104 (116)
சொகுசுப் பேருந்து: ரூ.123 (136)
வீடியோ கோச் பஸ்: ரூ.136 (150)

தஞ்சாவூர்

சாதாரணப் பேருந்து: ரூ.105 (118)
சொகுசுப் பேருந்து: ரூ.125 (138)
வீடியோ கோச் பஸ்: ரூ.138 (150)

மன்னார்குடி

சாதாரணப் பேருந்து: ரூ.104 (116)
சொகுசுப் பேருந்து: ரூ.123 (136)
வீடியோ கோச் பஸ்: ரூ.136 (150)

கும்பகோணம்

சாதாரணப் பேருந்து: ரூ.91 (102)
சொகுசுப் பேருந்து: ரூ.108 (119)
வீடியோ கோச் பஸ்: ரூ.119 (131)

காரைக்குடி

சாதாரணப் பேருந்து: ரூ.135 (151)
சொகுசுப் பேருந்து: ரூ.159 (176)
வீடியோ கோச் பஸ்: ரூ.175 (194)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X