இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
  • search

ஆப்கானிஸ்தான் புதிய பிரதமர் இந்தியாவில் படித்தவர்

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    சிம்லா:

    ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமரான ஹமிது கர்சாய், இமாச்சல் பல்கலைகழகத்தில் படித்தவர்.

    இமாச்சல் பல்கலைக்கழகத்தில், 1980ம் ஆண்டு அரசியல் அறிவியலில் முதுநிலை பட்டத்தை பெற்றுள்ளார் கர்சாய்.

    இந்தப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஏ.ஆர். கான் கர்சாயைப் பற்றி கூறியதாவது:

    ஹமீது பார்ப்பதற்கு அழகான, பழகுவதற்கு இனிமையான, தாராள மனப்பான்மை கொண்டவர்.

    படித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே அவர் அடிக்கடி என் வீட்டிற்கு வந்து ஆப்கானிஸ்தான் அரசியல் பற்றிவிவாதித்துக் கொண்டிருப்பார் என்றார் பேராசிரியர் கான்.

    Mail this to a friend  Post your feedback  Print this page 

    வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more