ஆப்கானில் விபத்துக்குள்ளான அமெரிக்க ஹெலிகாப்டர்
Subscribe to Oneindia Tamil
கேம்ப் ரைன்:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அமெரிக்கஅதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று தெற்கு ஆப்கானிஸ்தானில் வெடித்து சிதறிவிபத்துக்குள்ளானது.
இந்த விபத்தை பற்றி அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இவ்விபத்துக்கும் தலிபான்களுக்கும் எவ்விதசம்பந்தமும் இல்லை என்று தெரிகிறது.
இந்த விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அமெரிக்க கப்பற்படை பீரங்கிகளால் பாலைவனத்தை நோக்கிசுடப்பட்டிருக்கிறது. அதனால் இந்த விபத்து ஏற்ப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கடற்படை வளாகம் மற்றும் விமானத் தளம் முழுவதும் புகைமூட்டம் காணப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள்கூறினர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications