For Quick Alerts
For Daily Alerts
Just In
மெரீனா கண்ணகி சிலை மீது மோதிய லாரி
சென்னை:
சென்னை காமராஜர் சாலையில் உள்ள கண்ணகி சிலை மீது மோதிய லாரி பீடத்தை சேதப்படுத்தியதோடு நின்றது.
காமராஜர் சாலையில், மெரீனா கடற்கரை ஓரமாக ஏராளமானவர்களின் சிலைகள் உள்ளன. அவற்றில்முக்கியமானது கண்ணகி சிலை.
சமீபத்தில் இந்தச் சாலையில் வேகமாக வந்த ஒரு லாரி கண்ணகி சிலை பீடத்தின் மீது மோதியது. இதில் பீடம்லேசாக சேதமுற்றது.
கண்ணகி மீது மோதிய லாயின் டிரைவர் ஆனந்தன் கைது செய்யப்பட்டார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]