அமெரிக்க விமான தாக்குதலில் பின் லேடன் மகன் பலி?
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் பலியானதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குண்டு வீச்சுத் தாக்குதலில் பின் லேடனின் மகனும் பலியாகிவிட்டதாக அமெரிக்க உளவுப் படையினர்தெரிவித்துள்ளனர்.
ஆனால் பின் லேடனின் மருமகன்தான் பலியானதாக வேறு சில தகவல்கள் தெரிவித்தன.
கார்சாய் காயம்:
இதற்கிடையே அமெரிக்க விமானங்கள் நடத்திய தாக்குதலின்போது, சில குண்டுகள் தவறான இலக்கில் விழுந்துவெடித்ததில், ஆப்கானிஸ்தான் புதிய பிரதமர் ஹமிது கார்சாய் காயமடைந்தார்.
குண்டு வெடித்ததால் சிதறிய பொருட்கள் அவர் மீது பட்டதால்தான் இந்தக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications