For Daily Alerts
Just In
12ம் தேதி புதுவை துணை சபாநாயகர் தேர்தல்
சென்னை:
பாண்டிச்சேரி சட்டசபை துணை சபாநாயகர் தேர்வு வரும் 12ம் தேதி நடக்கிறது.
பாண்டிச்சேரி சட்டசபை துணை சபாநாயகராக சந்திரகாசு இருந்தார். முதல்வர் சண்முகம் ராஜினாமா செய்த பிறகுரங்கசாமி தலைமையில் புதிய அரசு அமைந்தது.
அந்த அரசில் சந்திரகாசுவும் அமைச்சராக இடம் பெற்றார். இதையடுத்து தனது துணை சபாநாயகர் பதவியை அவர்ராஜினாமா செய்தார்.
இதையடுத்து துணை சபாநாயகர் தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கவுள்ளது. காங்கிரசைச் சேர்ந்தவரே துணைசபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]