விசுவ ஹிந்து பரிஷத் தலைவரைச் சந்திக்க கருணாநிதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைக்கு வந்துள்ள விசுவ ஹிந்து பரிஷத் தலைவரான அசோக் சிங்காலைச் சந்திப்பதற்கு திமுக தலைவர்கருணாநிதி மறுத்துவிட்டார்.
இதுகுறித்து இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இடிக்கப்பட்ட பாபர் மசூதி அதே இடத்திலேயே திரும்பவும் கட்டப்பட வேண்டும் என்று ஏற்கனவே திமுககூறியுள்ளது. திமுகவின் இந்தக் கருத்தில் மாற்றம் ஏதுமில்லை.
இதுகுறித்து வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூறியிருந்தார். ஆனால்,அவரைச் சந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. அதனால் அவரைச் சந்திப்பதற்கு மறுத்து விட்டேன் என்றுஅவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications