இங்கிலாந்திடம் பயிற்சி விமானம் வாங்குகிறது இந்தியா
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய விமானப்படைக்கு தேவையான போர்ப் பயிற்சி விமானங்களை பிரிட்டனிடம் இருந்து வாங்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் கூறியுள்ளார்.
இப்போது இங்கிலாந்திடம் இருந்து ஹாக் என்ற ரகத்தைச் சேர்ந்த இந்த விமானங்களை வாங்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்திடமிருந்து ரூ.3,300 கோடி செலவில் 66 விமானங்கள் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தவிமானங்கள் இந்தியாவின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் உள்ளன என பெர்னாண்டஸ்கூறினார். ஆனால் விலை அதிகம் உள்ளதாக இந்தியா கருதுகிறது. இப்போது இந்த விமானத்தை வாங்குவதற்கானஇறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
போர் பயிற்சி விமானத்தை வாங்குவதில் நீண்ட தாமதம் ஆகிவிட்டதாகக் கூறிய பெர்னாண்டஸ், இதற்கு சில சுயநலக் கும்பல்கள் தான் காரணம் என்றார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications