காஞ்சியில் அல்-உம்மா பெண் மனித வெடிகுண்டுகள்
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழம் பரும் கோவில்களை குண்டு வைத்துத் தகர்ப்போம் என அல்-உம்மாதீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து காஞ்சிபுரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள முக்கியகோவில்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டருக்கு சில நாட்களுக்கு முன் ஒரு கடிதம் வந்தது. அல்-உம்மாஅமைப்பின் சார்பில் எழுதப்பட்டுள்ளதாக கருதப்படும் அந்தக் கடிதத்தில்,
கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பாஷா, அப்துல் மதானி உள்ளிட்டோரைஉடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
பொடோ சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. இதை செய்யாவிட்டால் காஞ்சிபுரத்திற்குள் ஊடுருவியுள்ள ண்ெ மனிதவெடிகுண்டுகள் மூலம் முக்கிய கோவில்கள், பஸ் நிலையம் உள்பட பல இடங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்படும்என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்த போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி சாந்தகுமார் உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள புகழ் பெற்ற வரதராஜர் பெருமாள் கோவில், பஸ் நிலையம், காஞ்சி சங்கர மடம்உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications