திருநாவுக்கரசு, பா.ம.கவுக்கு விரைவில் மத்திய அமைச்சர் பதவி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இம்மாத இறுதியில் மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.
அப்போது எம்.ஜி.ஆர். அதிமுகவை பா.ஜ.கவுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ள திருநாவுக்கரசு மத்தியஅமைச்சராகலாம் என்று தெரிகிறது.
இது தவிர சமீபத்தில் மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்குத் திரும்பி வந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கும் மீண்டும்அமைச்சர்கள் பதவிகள் தர பிரதமர் வாஜ்பாய் திட்டமிட்டுள்ளார்.
பா.ம.கவைப் போலவே கோபித்துக் கொண்டு போய் திரும்பி வந்த மேற்கு வங்காள ஜெயலலிதா என்றுஅழைக்கப்படும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், இதுவரை மத்திய அமைச்சர் பதவி எதையும் ஏறகாமல்புறக்கணித்து வரும் தெலுங்கு தேசம் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் தரப்படும் என்று தெரிகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications