இந்தியாவில் ஜப்பான் உதவியுடன் சாப்ட்வேர் வளாகம்
ஒசாகா (ஜப்பான்):
பிரதமர் வாஜ்பாய் 5 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், நேற்று அரசு முறைப்பயணமாக ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.
போக்ரானில் அணுகுண்டு சோதனை செய்ததையடுத்து ஜப்பானும் இந்தியா மீது பொருளாதார தடைவிதித்திருந்தது. இப்போது அந்தத் தடை முழுவதுமாக விலக்கப்பட்டுவிட்டது.
ஜப்பான் புறப்படுவதற்கு முன்பு விமான நிலையத்தில் பேட்டியளித்த வாஜ்பாய்,
தீவிரவாதத்தை ஒடுக்கவும், இருநாடுகளுக்கிடையே பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்ஆகிய துறைகளில் முக்கிய உடன்பாடுகள் ஏற்படும் என்றார். அவரை மூத்த அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்.
நேற்றிரவு ஜப்பான் போய்ச் சேர்ந்த வாஜ்பாய் இன்று காலை (சனிக்கிழமை) ஒசாகா நகருக்குச் சென்றார். அவரைஅந் நகர தொழிலதிபர்கள் வரவேற்றனர். அவர்கள் மத்தியில் பேசிய வாஜ்பாய், இந்தியாவின் மீதானபொருளாதாரத் தடையை நீக்கியதற்காக நன்றியைத் தெரிவித்தார்.
பிறகு தொழிலதிபர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் பல உடன்பாடுகள் ஏற்பட்டன. இந்தியாவில் ஜப்பானியநிதி உதவியுடன் ஒரு சாப்ட்வேர் வளாகம் அமைக்கும் உடன்பாடு கையெழுத்தானது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications