ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுக்கு பாராட்டு விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு மதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு கவுன்சிலரான அம்பிகாபதிக்கு கட்சியின் பொதுச் செயலாளர்வைகோ தலைமையில் சென்னையில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
78-வது வார்டு கவுன்சிலராக அம்பிகாபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதிமுக சார்பில் தேர்வான ஒரே ஒரு கவுன்சிலர் இவர் தான்.இதையடுத்து இவருக்கு பாராட்டு விழா நடத்த மதிமுக முடிவு செய்துள்ளது.
மதிமுக பிரகர்கள் பலரும் இதில் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications