ரீட்டா கற்பழிப்பு வழக்கு: அரசு டாக்டர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
போலீசாரால் கற்பழிக்கப்பட்ட ரீட்டாவிற்கு செஞ்சி அரசு மருத்துவமனை டாக்டர் போதுமான சிகிச்சைஅளிக்கவில்லை என்பதால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
செஞ்சி கிளைச்சிறையில் சென்னையைச் சேர்ந்த ரீட்டாவை கற்பழித்தது தொடர்பாக ஐ.ஜி. திலகவதி விசாரணைநடத்தி அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து செஞ்சி கிளைச்சிறையில்பணிபுரிந்த சிறைக்காவலர்கள் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு, அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, செஞ்சி சிறையிலிருந்து ரீட்டாவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் இளங்கோவன் ரீட்டாவிற்கு போதுமான சிகிச்சை அளிக்கவில்லைஎன்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, டாக்டர் இளங்கோவனை சஸ்பெண்டு செய்து சுகாதாரத்துறை இயக்குனர் பழனியப்பன்உத்தரவிட்டார்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications