ஈரோட்டில் ரூ.3 கோடி மோசடி: நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஈரோடு:
ஈரோட்டில் கரூர் வைஸ்யா கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் ரூ.3 கோடி மோசடி செய்ததையடுத்து, மக்கள்அந்நிறுவனத்தினை நேற்று (சனிக்கிழமை) இரவு முற்றுகையிட்டனர்.
தமிழ்நாட்டில் நிதிநிறுவனம் மக்களை மோசடி செய்வது என்பது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் மக்கள்நிதிநிறுவனத்தில் முதலீடு செய்வதை நிறுத்துவதாக தெரியவில்லை.
ஈரோட்டில் சுமார் 20 ஆண்டுகளாக கரூர் வைஸ்யா கார்ப்பரேஷன் என்னும் நிறுவனம் நடைபெற்று வருகிறது.இங்கு மக்கள் சுமார் ரூ.3 கோடி வரை முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் அந்நிறுவனம் மோசடி செய்ததாக மக்கள் அந்நிறுவனத்தின் முன் நேற்றிரவு 12 மணி வரைமுற்றுகையிட்டு தங்கள் பணத்தை தருமாறு கேட்டனர்.
பணத்தை முதலீடு செய்த காலம் முடிந்துவிட்ட நிலையில் பணத்தை மக்களுக்கு திருப்பி கொடுக்காமலும், மேலும்அதற்குரிய வட்டியை கூட கொடுக்காமல் இருந்துள்ளனர். பணம் கேட்டதற்கு அந்நிறுவன அதிபர் சரியான பதிலைகூறவில்லை என்று மக்கள் கூறினர்.
இந்நிலையில் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்று மக்களை சமாதனம் செய்து அனுப்பியுள்ளனர். மேலும்அந்நிறுவன அதிபரிடம் மோசடி குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications