அரசு உத்தரவில்லாமல் மினி பஸ்களில் கிடுகிடு கட்டண உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு உத்தரவு இல்லாமலே மினிபஸ்களிலும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
கடந்த ஆட்சியில் மினி பஸ்களை அறிமுகப்படுத்தியபோது, அதற்கான தூரம் மற்றும் கட்டணம்நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த முதல் தேதி பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தி அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பில் மினிபஸ்கட்டணத்தை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
ஆனாலும் டிசம்பர் முதல் தேதியிலிருந்து மினிபஸ்களும் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
இதுபற்றி மாவட்ட போக்குவரத்து அலுவலகங்களில் கேட்டபோது, அரசு உத்தரவு இல்லாமல் கட்டணத்தைஉயர்த்துவது குற்றம் என்றனர்.
அதிகாரப்பூர்வமற்ற இந்த கட்டண உயர்வுகளை அங்கீகாரப்படுத்த மினிபஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசுடன்பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளது.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications