ஆப்கானிஸ்தான் செல்லும் இந்திய போலீஸ் அதிகாரிகள்
Subscribe to Oneindia Tamil
கரீம்நகர்:
இந்தியாவில் இருக்கும் காவல்துறை அமைப்பைப் போலவே ஆப்கானிஸ்தானிலும் அமைப்பதற்காக, விரைவில்இந்தியப் போலீஸ் அதிகாரிகள் அந்நாட்டுக்கு அனுப்பப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானிகூறினார்.
ஆப்கானிஸ்தானை மறு சீரமைப்பதற்கு எவ்வளவு உதவிகள் வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று இந்தியாஏற்கனவே அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் வரும் 22ம் தேதி பதவியேற்கவுள்ள ஹமீத் கார்சாய் தலைமையிலான அரசின் உள்துறைஅமைச்சர் யூனுஸ் கானூனி சமீபத்தில் இந்தியா வந்தபோது, அத்வானி மேலும் இதை உறுதி செய்தார்.
அப்போது இந்தியாவில் இருக்கும் போலீஸ் அமைப்பைப் போலவே ஆப்கானிஸ்தானிலும் ஒரு போலீஸ்அமைப்பை அமைத்துத் தரும்படி அத்வானியிடம் கானூனி கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி ஒரு இந்திய போலீஸ் அதிகாரிகள் குழு விரைவில் ஆப்கானிஸ்தானுக்கு செல்லவுள்ளது என்று அத்வானிகூறினார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications