போலீசார் தண்டிக்கப்படவேண்டும் என்கிறார் இல.கணேசன்
சென்னை:
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமான போலீசார் தண்டிக்கப்பட வேண்டும் என்று மாநிலபாஜக செயலாலளர் இல. கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் சரியானதுஎன்று தமிழக அரசு கூறியிருந்தது.
இதைக் கண்டித்து தமிழக பாஜக செயலாளர் இல.கணேசன் கூறியிருப்பதாவது:
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதலை தமிழக அரசு நியாயப்படுத்தியிருப்பதுகண்டிக்கத்தக்கது.
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார் கணேசன்.
இதுகுறித்து பார் கவுன்சில் தலைவர் ஆர். தனபால் ராஜ் கூறுகையில், சட்டக்கல்லூரி மாணவர்களை போலீசார்தாக்கியது கண்டிக்கத் தக்கது.
மாணவர்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு பார் கவுன்சில் சார்பில் தமிழக முதல்வரைச்சந்தித்து மனு கொடுக்கவும் தயாராக உள்ளோம் என்றார் தனபால் ராஜ்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
தவெக அரசுக்கு எதிராக நூதன போராட்டம்... முதல்வருக்கு பார்சலில் அனுப்பிய ஹியரிங் எய்டு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications