சிறப்பு பூஜை செய்ய சமயபுரம் செல்கிறார் ஜெயலலிதா
திருச்சி:
மீண்டும் முதல்வராகப் பதவியேற்பதற்கு முன் திருச்சி-சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைசெய்யவுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
கடந்த வாரம் ஜெயலலிதா டான்சி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது தோழிசசிகலா குருவாயூருக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார்.
இதனை தொடர்ந்து ஜெயலலிதாவும் ஐதராபாத் சென்று, அங்கிருந்து திருப்பதி, குருவாயூருக்கு சிறப்புதரிசனத்திற்காக செல்கிறார்.
சென்னை திரும்பியதும் சில வாரங்களில் திருச்சி சமயபுரம் கோயிலுக்கு சிறப்பு தரிசனத்திற்காக செல்லவிருக்கிறார்.அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சமயபுரம் கோயில் அறங்காவலர்களுக்கு வாய்மொழி உத்தரவுவழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவிற்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பை அளிக்க வேண்டும் என்பதற்காக, கோயில் நிர்வாகத்தின்சார்பில் நீண்ட பச்சை கம்பளம் ஒன்றை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
காரில் வந்து இறங்கியவுடன், அவரது பாதங்கள் அந்த கம்பளத்தில் பட்டு தான் சன்னதிக்குள் நுழையும்படியானவசதிகள் செய்ய தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications