கேரளாவில் பாஜக பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் இன்று (திங்கள்கிழமை) பாஜகவும், விசுவ ஹிந்து பரிஷத்தும் நடத்திய பந்தினால் அங்குஇயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களையும் கல் வீசித் தாக்கினர். உச்சகட்டமாக பாஜக அலுவலகம்ஒன்றையும் முஸ்லீம்கள் தீயிட்டு கொளுத்தினர்.
இதைக் கண்டித்து பாஜகவினரும் விசுவ ஹிந்து பரிஷத்தும் இன்று பந்த் நடத்துகின்றன. காசர்கோடு மாவட்டத்தில்உள்ள ஹோஸ்தூரில் கலவரத்தை தடுப்பதற்காக போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டுள்ளனர்.
மேலும் ஆழப்புழை, கோழிக்கோடு, திருவனந்தபுரத்தில் பல பஸ்களின் மீது கலவரக்காரர்கள் கல்லெறிந்துதாக்கினர். இதனால் கேரளாவில் பல இடங்களில் கடைகளும், வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டதாக கேரளபோலீசார் கூறினர்.
இதையடுத்து கேரளா முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் ஓடவில்லை. அதேபோல் கடைகளும் மூடப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
கலவரம் பரவும் அபாயம் உ ள்ள அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை725 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐயப்ப பக்தர்களைத் தாக்கியவர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக கேரள முதல்வர் ஏ.கே. அந்தோனிதெரிவித்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா












Click it and Unblock the Notifications