For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலை விபத்தில் 7 அதிரடிப்படை போலீசார் காயம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 7 அதிரடிப்படை போலீசார் சாலை விபத்தில்படுகாயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் தட்டக்கரையிலிருந்து அரசனூருக்கு ஒரு வேனில் அதிரடிப்படை போலீசார் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, வரட்டுப்பள்ளம் என்ற இடத்தில் அந்த வேன் திடீரென்று சாலையை விட்டு விலகி ஒரு பாறையில்மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் 7 அதிரடிப்படை போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

காயமடைந்த போலீசார் உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X