சிவாஜிக்கு பாரத ரத்னா விருது?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்தியசெய்தி-ஒலிபரப்புத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
சென்னைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வந்த சுஷ்மா சுவராஜ், நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டிற்குச்சென்றார்.
அங்கு நடந்த ஷிரத்தாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், சிவாஜி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பிறகு அவர் நிருபர்களிடம் பேசுகையில், இந்தியாவின் சிறந்த நடிகர்களுள் ஒருவரான சிவாஜி கணேசனுக்கு பாரதரத்னா விருது வழங்குவது குறித்து மத்திய அரசின் கமிட்டி பசீலித்து வருகிறது. விரைவில் இது தொடர்பாக முடிவுஅறிவிக்கப்படும் என்றார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications