சரணடையத் தவறிய அல்-கொய்தா படையினர்
Subscribe to Oneindia Tamil
தோரா போரா:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா படையினர் தங்களுக்கு விதிக்கப்பட்டகாலக்கெடுவுக்குள் சரணடையத் தவறி விட்டனர் என்று ஆப்கானிய கமாண்டர் ஹஜ்ரத் அலி கூறினார்.
ஆனால் இன்று காலை 9 மணி வரை அதற்கான அறிகுறியே தென்படவில்லை என்றார் அலி.
அநேகமாக இன்னும் சில மணி நேரங்களில் அவர்கள் சரணடைந்து விடுவதாக நம்பும் அலி, அப்படிசரணடையவில்லை என்றால் நாங்கள் அவர்களைக் கொன்று விடுவோம் என்று எச்சரித்துள்ளார்.
தலிபான்களின் ஆயுதங்கள் கைப்பற்றல்:
இதற்கிடையே தலிபான்கள் விட்டுச் சென்ற ஆயுதங்களைக் கைப்பற்றி அழிக்கும் பணியில் அமெரிக்க மெரைன்வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை வரிசையாக வைத்து, புகைப்படம் எடுத்த பிறகு அவற்றை மெரைன் வீரர்கள்அழித்து விடுகிறார்கள்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications