டெல்லி பனிமூட்டத்தால் சென்னை விமானங்கள் தாமதம்
டெல்லி:
டெல்லியில் இன்று (புதன்கிழமை) காலை கடுமையான பனிமூட்டம் நிலவியதால், சென்னைக்கு வர வேண்டியவிமானங்கள் 4 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்தன.
டெல்லியில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.எதிரே யார் வருகிறார்கள் என்று கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் மிகக் கடுமையாக இருந்தது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் முழுமையாக பனி மூடி இருந்ததால், விமானப் போக்குவரத்துஇன்று காலையில் முழுமையாகப் பாதிக்கப்பட்டது.
இன்று காலையில் சென்னையிலிருந்து டெல்லி செல்ல வேண்டிய விமானம், இந்தப் பனிமூட்டம் காரணமாகஜெய்ப்பூரில் இறங்கியது. இவ்விமானத்தில்தான் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணம் செய்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை டெல்லியிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமும்,ஜெட் ஏர்வேஸ் விமானமும் நான்கு மணி நேரத்திற்கும் மேலான தாமதத்துடன் கிளம்பின.
இந்த வாரம் முழுவதும் டெல்லியில் இந்தப் பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications