புதுவை துணை சபாநாயகரானார் ஏ.வி. சுப்பிரமணியன்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி துணை சபாநாயகராக ஏ.வி. சுப்பிரமணியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பாண்டிச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் துணை சபாநாயகராக இருந்தசந்திரகாசு அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து அவர் கடந்த நவம்பர் மாதம் துணை சபாநாயகர் பதவியைராஜினாமா செய்தார்.
எனவே துணை சபாநாயகர் தேர்தல் இன்று (புதன் கிழமை) நடைபெறும் என்றும், போட்டியிட விருப்பம் உள்ளஎம்.எல்.ஏக்கள் மனு தாக்கல் செய்யலாம் என்றும் சட்டசபை செயலர் சிவப்பிரகாசம் அறிவித்திருந்தார்.
காங்கிரஸ் சார்பில் ஏ.வி. சுப்பிரமணியம் திங்கட்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார். மனு தாக்கல் செய்வதற்கானகெடு நேற்று பகல் 12 மணியுடன் முடிவடைந்தது.
வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இன்று காலை சட்டசபை கூடியவுடன், கூட்டத்தில் முறைப்படி அறிவிக்கப்பட்டு துணை சபாநாயகராகசுப்பிரமணியன் பொறுப்பேற்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications