ஜெ.க்கு பார்வர்ட் பிளாக் ஆதரவு
மதுரை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளிக்க அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சி முடிவு செய்துள்ளது.
மதுரையை அடுத்த செக்கனூரணி என்னுமிடத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில அளவிலானமாநாடு நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் எம்.எல்.ஏ. சந்தானம் கட்சியின் பொது செயலாளராக மீண்டும்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது நடந்த தாக்குதல் கண்டனத்திற்குரியது. சட்டக்கல்லூரி மாணவர்கள்மீதான வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
டில்லியில் உள்ள பெரியார் மையம் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அந்த இடத்தில் மீண்டும்பெரியார் மையம் நிறுவ வேண்டும்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வுகளை மறு பரிசீலனை செய்யவேண்டும்.
ஆண்டிப்பட்டியில் நடைபெற இருக்கும் இடைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும், போன்றபல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications