தோரா போரா மலைகளில் பி-52 விமானங்கள் குண்டு மழை

Subscribe to Oneindia Tamil

தோரா போரா:

அல்-கொய்தா படையினர் சரணடையத் தவறியதையடுத்து, தோரா போரா மலைப் பகுதிகளில் இன்று(புதன்கிழமை) அமெரிக்காவின் பி-52 ரக விமானங்கள் குண்டுகளை மழையாகப் பொழிந்தன.

இம்மலைப் பகுதிகளில் உள்ள அல்-கொய்தா அமைப்பினர் இன்று காலை 9 மணிக்கு சரணடையப் போவதாகஒப்புக் கொண்டிருந்தனர். ஆனால் அதன்படி அவர்களிடம் இதுகுறித்து எந்தவிதமான தகவலும் வரவில்லை.

இதையடுத்து இன்று காலை 10 மணிக்கெல்லாம் பி-52 விமானங்கள் தாக்குதலைத் தொடங்கிவிட்டன.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளிலேயே பெரும்பாலான குண்டுகள் வீசப்பட்டன.

அல்-கொய்தாவினர் புதிய நிபந்தனை:

இதற்கிடையே சரணடைவதற்கு அல்-கொய்தாவினர் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

சவுதி அரேபியா மற்றும் சில நாட்டுத் தூதர்கள் முன்னிலையில் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் சரணடையஅனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+