நெல்லை, தஞ்சை பல்கலை.க்கு துணைவேந்தர்கள் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்ஆகியவற்றிற்கு புதிய துணைவேந்தர்களை தமிழக ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜன் அறிவித்துள்ளார்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராகடாக்டர் சொக்கலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இதேபோல், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியர் டாக்டர் சுந்தரமூர்த்தி துணைவேந்தராகநியமிக்கப்பட்டுள்ளார்.
இவரும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியராக இருந்து வருகிறார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications