பாகிஸ்தானில் ஒளிந்திருக்கும் பின் லேடன்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடிவிட்டதாகக்கூறப்படுகிறது
ஆனால் பின் லேடனின் 19 வயது மகனான சலாவுதீன் இன்னும் தோரா போரா மலைப் பகுதிகளில்தான்இருப்பதாகவும் அப்பத்திரிக்கை கூறியது.
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியை பின் லேடன் கடப்பதற்கு பஸ்தூன் பழங்குடியைச் சேர்ந்த சிலர்உதவியதாகவும் அப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் இச்செய்தியை மறுத்துள்ளார். பின் லேடன் இன்னும் தோரா போராபகுதியில்தான் பதுங்கியிருப்பதாக அமெரிக்கா நம்புகிறது.












Click it and Unblock the Notifications