அமைச்சர்கள், முப்படைத் தலைவர்களுடன் வாஜ்பாய் ஆலோசனை
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று அவசரமாய் கூடி நாடாளுமன்றத்தின் மீதுநடந்த தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து விவாதித்து வருகிறது.
வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்:
நாடாளுமன்ற வளாகத்துக்குள் தீவிரவாதிகள் கொண்டு வந்து வைத்த வெடிகுண்டை ராணுவம் வெடிக்கச்செய்தனர். 4 மணிக்கு இந்த குண்டை ராணுவம் வெடிக்கச் செய்தது.
கார் நிறைய குண்டுகள்:
தீவிரவாதிகள் வந்த காரை சோதனையிட்டபோது அதில் கிலோ கணக்கில் வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து அந்த காரைத் தனியான இடத்துக்கு கொண்டு சென்ற ராணுவம் இந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச்செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்கா கண்டனம்:
இந்தியா மீது நடந்த தாக்குதலுக்கு அமெரிக்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளின் இந்தச் செயலைவன்மையாகக் கண்டிக்கிறோம் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications