அதிரடிப்படை ஐ.ஜி. மாற்றத்தால் வீரப்பன் வேட்டையில் பாதிப்பில்லை
சென்னை:
வீரப்பனை தேடும் அதிரடிப்படையில் இருந்து தான் மாற்றப்பட்டதால் வீரப்பனைத் தேடும் அதிரடிப்படையினரின்பணியில் பாதிப்பிருக்காது என்று சென்னை போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கூறியுள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) விஜயகுமார் நிருபர்களிடம் பேட்டியளிக்கையில் கூறியதாவது:
அதிரடிப்படையில் இருக்கும் அனைத்து வீரர்களும் நல்ல திறமை வாய்ந்தவர்கள். அவர்கள் மிகத் திறமையாகவீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
நான் அதிரடிப்படையின் பொறுப்பிலிருந்து வந்து விட்டதால் வீரப்பனைத் தேடும் பணியில் பாதிப்பிருக்காது என்றுவிஜயகுமார் கூறினார்.
நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்திடம் கோபாலுக்கு எதிராக சாட்சியளிக்கக்கூறி கர்நாடகப் போலீசார்மிரட்டியதாக சிவசுப்பிரமணியத்தின் வக்கீல் கூறியதைப்பற்றி கேட்டபோது, "அவர் தன்னுடைய கருத்தைக்கூறுவதற்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் இதைப்பற்றி நான் எந்த கருத்தும் கூறமுடியாது" என்றார் விஜயகுமார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications