ஆப்கன் அமைச்சர் கடும் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்கு ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லாஅப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது இந்தியக் குடியரசுக்கு மட்டுமல்லாமல் மனித இனத்திற்கே எதிரான தாக்குதல் என்று அப்துல்லா கூறியுள்ளார்.
இத்தாக்குதலுக்கும் சர்வதேச தீவிரவாதத்துக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு என்று கூறும் அப்துல்லா, இச்சம்பவத்தில்உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களு"க்கு தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உள்துறை அமைச்சர் அத்வானியை டாகடர் அப்துல்லா அப்துல்லா சந்தித்து 20 நிமிடங்கள் வரைபேசினார்.
ஆப்கானில் இன்னும் சில நாட்களில் அமையவிருக்கும் அரசு பற்றியும், இரு நாடுகளுக்கும் இடையே உறவுபற்றியும் அவர்கள் பேசினர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications