நாடாளுமன்ற தாக்குதல்: பாஜக போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றம் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தமிழக பாஜக இன்றுசென்னையில் போராட்டம் நடத்தியது.
தமிழக பாஜக தலைவர் டாக்டர் கிருபாநிதி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தின்போது, தீவிரவாதத்துக்குஎதிராகக் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தீவிரவாதத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றுகூடிப் போராட வேண்டும்.
இதுவரை பொடோ சட்டத்தை எதிர்த்து வந்தவர்கள் இப்போதாவது அச்சட்டத்தின் முக்கியத்துவத்தை உணரவேண்டும்.
அவர்கள் நிச்சயம் அதை உணர்ந்து கொள்வார்கள் என்றார் கிருபாநிதி.
More From
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications