இப்தார் விருந்து அளிக்கிறார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இஸ்லாமிய பிரமுகர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இப்தார்விருந்து அளிக்கிறார்.
அதிமுக சார்பில் இந்த இப்தார் விருந்து அளிக்கப்படுகிறது.
சென்னை-மயிலாப்பூரில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள உட்லண்ட்ஸ் ஹோட்டலில் மாலை 5.30மணிக்கு இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இஸ்லாமிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications