For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 மாவட்டங்களில் அயோடின் குறைபாட்டு நோய் அதிகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் 21 சதவீத அளவுக்கு அயோடின் குறைபாட்டு நோய் இருப்பதாக மாநிலசுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.

சென்னையில் அயோடின் குறைபாட்டு நோய் குறித்த தேசிய கருத்தரங்கைத் துவக்கி வைத்து அவர் பேசுகையில்,தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அயோடின் குறைபாட்டு நோய் அதிக அளவில் உள்ளது. இது 21 சதவீத அளவில்உள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அயோடின் குறைபாட்டு நோய் உள்ளது.

அயோடின் கலக்காத உப்பு விற்பனைக்கு ஏற்கனவே தடை உள்ளது. இந்தத் தடையை மேலும் 5 ஆண்டுகளுக்குநீடிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X