பன்னீரைச் சந்தித்தார் பாஜக தலைவர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் டாக்டர் கிருபாநிதி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர்ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார்.
சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது 15 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம்கிருபாநிதி வழங்கினார். அதுகுறித்து பரிசீலிப்பதாக முதல்வரும் உறுதியளித்தார்.
பின்னர் வெளியில் காத்திருந்த செய்தியாளர்கள் கிருபாநிதியை சந்திப்பு குறித்துக் கேட்டபோது, இந்த சந்திப்புஅரசியல் நிமித்தமானது அல்ல, கட்சியின் வர்த்தகப் பிரிவினர் கொடுத்த கோரிக்கைகளை முதல்வரிடம்வழங்கினேன் என்றார் கிருபாநிதி.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications