பொடோவின் சேவை கட்டாயம் தேவை: பன்னீர்
சென்னை:
நாடாளுமன்றம் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து, பொடோ சட்டத்தை அமல்படுத்துவது தவிர்க்கமுடியாததாகிவிட்டது தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எல்லாக் கட்சிகளின் சம்மதம் பெற்றுத்தான் பொடோ சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று முன்பே அதிமுகசெயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஆனால் தற்போது நாடாளுமன்றமே தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதையடுத்து, உடனடியாக பொடோவைத்தாக்கல் செய்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
நாடாளுமன்றம் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். தீவிரவாதத்துக்கு எதிராக கட்சிப் பாகுபாடின்றிஅனைவரும் ஒன்று கூடி போராட வேண்டும். தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு எதிராக ஊழல் வழக்குக்கு தேவையான ஆதாரங்களைத் தேடிவருகிறோம். தகுந்த ஆதாரம்கிடைத்தவுடன் அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்பன்னீர்செல்வம்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications