பொடோ: ராமதாஸ் புதிய யோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மிசா, தடா போன்ற சட்டங்களில் காணப்பட்ட குறைபாடுகளைக் களைந்து சில திருத்தங்களுடன் பொடோசட்டத்தை அமல்படுத்தலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மிசா, தடா போன்ற சட்டங்களில் காணப்பட்ட குறைகள் பொடோ சட்டத்திலும் இருக்கிறது. இதைக் களையவேண்டும்.
அதேபோல, பத்திரிக்கையாளர்களுக்கு இந்த சட்டத்தில் விலக்கு அளித்து திருத்தப்பட்ட பொடோ சட்டத்தைஅமல்படுத்தலாம் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications