அரபு நாடுகளில் நாளை ரம்ஜான்
Subscribe to Oneindia Tamil
துபாய்:
அரேபிய நாடுகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
ஆனால், பஹாரைன், குவைத், செளதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகளின் அரசுகள் ஞாயிற்றுக்கிழமை தான்ரம்ஜான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டன. ஓமன் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஈராக், ஓமன், ஜோர்டன் ஆகிய நாடுகளிலும் நாளை தான் ரம்ஜான் கொண்டாடப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications