தாக்குதலை தைரியமாய் எதிர்கொண்ட இந்திய பங்குச் சந்தை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தபோதிலும் இந்திய பங்குச் சந்தைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லைஎன மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
ஆனால், அது போன்ற நிலை இந்தியாவில் ஏற்படவில்லை.
இது குறித்து சின்ஹா கூறுகையில், நமது தேசம் மிகப் பெரியது மட்டுமல்ல, எதையும் சமாளிக்கும் திறன் கொண்டதுஎன்பதை மீண்டும் நிரூபித்துவிட்டது.
தாக்குதல் நடந்த முதல் சில மணி நேரங்களில் பங்குச் சந்தையில் பதற்றம் நிலவியது. ஆனால், உடனடியாகவர்த்தகம் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications